
அன்புடையீர், வணக்கம். தமிழைச் செல்பேசி முதல் கணினி வரையில் மின்னணுமொழியாக வளர்த்தெடுப்பதின் தேவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டியதையும் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதையும் வலியுறுத்தும் நோக்கத்தில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு 16.12.2012 ஞாயிற்றுக்கிழமை இலயோலா கல்லூரியில் காலை 10 மணிமுதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. மின்னணுக் கருவிகளில் தமிழை வளர்த்தெடுக்கவேண்டியதன்
Read More →