-
செம்மொழி மாநாடு: இணைய மாநாட்டுக் குழு கூட்டம்
கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி நடைபெறும் உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் பங்காற்றுதல் குறித்து சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு டாக்டர்.மு.அனந்தகிருஷ்ணன் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள், நாங்கம் புருஷோத்தமன், சிங்கப்பூர் மணியம் மற்றும் பல தமிழ் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
date : 02.02.2010